- யார் வந்தது?::who came?
- என்ன நடந்தது?::what happened?
- என்ன நடக்கிறது? :: What is happening?
- என்ன நடக்கும்? :: what will happen?
- இந்த வேலையை செய் :: do this work
- அந்த வேலையை செய் :: do that work
- இந்த வேலையை செய்யாதே :: don't do this work
- அந்த வேலையை செய்யாதே :: don't do that work
- மழை பெய்கிறது :: It is raining
- மழை பெய்தது :: It rained
- மழை பெய்யும் :: It will rain
- அதை மடி :: fold it
- அதை ஒழுங்காக மடி :: fold it properly
- யார் அனுப்புவார்கள்? :: who will send?
- என் அம்மா அனுப்புவார் :: my mom will send
- நான் இப்போது வந்தேன் :: I came now
- நான் இப்பதான் வந்தேன் :: I came just now
- யார் பொறுப்பு? :: who is responsible?
- என் தந்தைதான் பொறுப்பு :: My father is responsible
- என் தந்தை பொறுப்பல்ல :: My father isn't responsible
- அதை தூக்கு :: Lift it
- அதை கொண்டு வா :: Bring it
- அதை இங்கே கொண்டு வா :: Bring it here
- அவர்கள் அனுப்பினார்கள் :: They sent
- அவர்கள் எல்லாவற்றையும் அனுப்பினார்கள் :: They sent everything
- அனைவரும் வருவார்கள் :: Everyone will come
- நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? :: where are you working?
- உங்கள் வீடு எங்கே இருக்கிறது? :: where is your house?
- அதை சரியாக ஒழுங்குபடுத்து :: Arrange it properly
- யார் ஒழுங்குபடுத்தியது? :: Who arranged?
- யார் ஒழுங்குபடுத்துகிறார்கள்? :: who is arranging?
- யார் ஒழுங்குபடுத்துவார்கள்? :: who will arrange?
- அவன் தும்முகிறான் :: He is sneezing
- அவள் இருமுகிறாள் :: she is coughing
- அவர்கள் மெல்லுகிறார்கள் :: they are chewing
- நாம் விழுங்குகிறோம் :: we are swallowing
- ஒரு நிமிடம் காத்திருங்கள் :: Wait for minute
- நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? :: where are you from? / where are you coming from?
- நான் சென்னையிலிருந்து வருகிறேன் :: I am from chennai. / I am coming from chennai.
- அவர்களால் எரிக்க முடியும் :: They can burn.
- நம்மால் குத்த முடியாது :: we can't punch
- அதனால் தேட முடியவில்லை :: It couldn't search
- இதை நினைவில் வைத்துக்கொள் :: Remember this
- எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள் :: Remember everything
- அனைவரையும் நினைவில் வைத்துக்கொள் :: Remember everyone
- இதை மறந்துவிடு :: forget this
- இதை மறக்காதே :: don't forget this
- இதை ஒருபோதும் மறக்காதே :: never forget this
- அதை சுத்தம் செய் :: clean it
- அதை ஒழுங்காக சுத்தம் செய் :: clean it properly.