Couldn't - முடியல - Couldn't + Action Verb
Examples
என்னால வர முடியல :: I couldn’t come
என்னால போக முடியல :: I couldn’t go
என்னால கூப்பிட முடியல :: I couldn’t call
அவனால ஏற முடியல :: He couldn’t climb
அவனால இறங்க முடியல :: He couldn’t get down
அவளால அமுக்க முடியல :: She couldn’t press
அவங்களால இழுக்க முடியல :: They couldn’t pull
நம்மளால யோசிக்க முடியல :: We couldn’t think
உன்னால ஏமாத்த முடியல :: You couldn’t cheat
அதனால பறக்க முடியல :: It couldn’t fly