Rule - 1
| Subject | Helping Verb |
|---|---|
| I | am |
| He | is |
| She | is |
| It | is |
| We | are |
| You | are |
| They | are |
Rule - 2
Action Word + ing
**Am - இருக்கேன்
Is - இருக்கான், இருக்காள், இருக்கா, இருக்குது
Are - இருக்காங்க, இருக்கோம், இருக்க
Emotional Words வந்ததுன்னா ing use பண்ண தேவையில்லை
Examples
நான் வந்து கிட்டு இருக்கேன்:: I am coming
நான் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்:: I am eating
நான் பாடிகிட்டு இருக்கேன்:: I am singing
நான் ஆடிக்கிட்டு இருக்கேன் :: I am dancing
அவன் பாடிகிட்டு இருக்கான் :: He is reading
அவள் தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கா :: She is disturbing
அவள் கத்திகிட்டு இருக்கா :: She is shouting
அது பறந்துகிட்டு இருக்கு :: It is flying
அது பயன்படுத்திக்கிட்டு இருக்கு :: It is using
அவங்க படிச்சுக்கிட்டு இருக்காங்க :: They are reading
அவங்க மடிச்சு கிட்டு இருக்காங்க :: They are folding
அவங்க விளையாடிகிட்டு இருக்காங்க :: They are playing
நம்ம யோசிச்சுக்கிட்டு இருக்கோம் :: We are thinking
நம்ம கூட்டிக்கிட்டு இருக்கோம் :: We are sweeping
நீ தேடிக்கிட்டு இருக்க :: You are searching
நீ துடைச்சிக்கிட்டு இருக்க :: You are cleaning
நீ ஓடிக்கிட்டு இருக்க :: You are running
Example for Emotional Words
-
நான் சந்தோசமா இருக்கேன் ::I am happy.
-
அவன் சோகமா இருக்கான் :: He is sad.
-
அவ பசியோட இருக்கா :: She is hungry.
-
அவங்க கோபமா இருக்காங்க :: They are angry.
-
அது அழுதுகிட்டு இருக்கு :: It is crying.
-
நான் சோர்வா இருக்கேன் :: I am tired.
-
அவன் பயமா இருக்கான் :: He is scared.
-
அவ கவலையா இருக்கா :: She is worried.
-
அவங்க உற்சாகமா இருக்காங்க :: They are excited.
-
நான் பதட்டமா இருக்கேன் :: I am nervous.
-
அவன் குழப்பமா இருக்கான் :: He is confused.
-
அவ ரொம்ப சந்தோசமா இருக்கா :: She is very happy.
-
அவங்க ஏமாற்றமா இருக்காங்க :: They are disappointed.
-
நான் அமைதியா இருக்கேன் :: I am calm.
-
அவன் பெருமையா இருக்கான் :: He is proud.
-
அவ வெட்கமா இருக்கா :: She is shy.
-
அவங்க ஆச்சரியமா இருக்காங்க :: They are surprised.
-
நான் தனிமையா உணர்றேன் :: I feel lonely.
-
அவன் பொறாமையா இருக்கான் :: He is jealous.
-
அவ சந்தோசமில்லாம இருக்கா :: She is unhappy.
-
நான் கோபமா இருக்கேன் :: I am angry.
-
அவன் கவலையா இருக்கான் :: He is worried.
-
அவ பயந்துகிட்டு இருக்கா :: She is scared.
-
அவங்க சிரிச்சுகிட்டு இருக்காங்க :: They are laughing.
-
நான் சிரிச்சுகிட்டு இருக்கேன் :: I am laughing.
-
அவன் அழுதுகிட்டு இருக்கான் :: He is crying.
-
அவ அமைதியா இருக்கா :: She is quiet.
-
அவங்க ரொம்ப உற்சாகமா இருக்காங்க :: They are very excited.
-
நான் ரொம்ப சோர்வா இருக்கேன் :: I am very tired.
-
அவன் தனிமையா உணர்றான் :: He feels lonely.