Tongue Twister
Can you can can a can as a canner can can a can.
Can't
-
Can't Lift - தூக்க முடியாது
-
Can't throw - வீச முடியாது
-
Can't hide - மறைக்க முடியாது
-
Can't waste - வீணடிக்க முடியாது
-
Can't pour - ஊத்த முடியாது
-
Can't Break - உடைக்க முடியாது
-
Can't forget – மறக்க முடியாது
-
Can't remind - ஞாபகப்படுத்த முடியாது
-
Can't turn - திரும்ப முடியாது
-
Can't sweep - துடைக்க முடியாது
Sentence Formation
-
I can't come - என்னால வர முடியாது
-
I can't lift - அவனால தூக்க முடியாது
-
She can't call - அவளால கூப்பிட முடியாது
-
It can't fly - அதனால பறக்க முடியாது
-
They can't clean - அவர்களால சுத்தம் செய்ய முடியாது
-
We can't fold - நம்மளால மன்னிக்க முடியாது
-
You can't smell - உன்னால மோந்து பார்க்க முடியாது
Future Tense
-
I will come - நான் வருவேன்
-
He will think - அவன் யோசிப்பான்
-
She will drink - அவள் குடிப்பாள்
-
It will fly / that will fly - அது பறக்கும்
-
They will close - அவங்க மூடு வாங்க
-
. We will use - நம்ம பயன்படுத்துவோம்
-
You will win - நீ ஜெயிப்ப
Day - 2
- என்னால பார்க்க முடியும்::I can see
- அவனால தாண்ட முடியும்::He can jump
- அவளால சமைக்க முடியும்::She can cook
- அவர்களால் பேச முடியும்::They can speak
- என்னால தேட முடியும்::I can search
- அதால மறைய முடியும்::it can hide
- நம்மளால ஜெயிக்க முடியும்::We can win
- உன்னால தொட முடியும்::you can touch
- அருளாலும் விளையாட முடியும்::Arul can play
- அவளால பேச முடியும்::she can speak
- அவனால எழுத முடியாது::he can't write
- அவர்களால் உடைக்க முடியாது::they can't break
- அதால ஏற முடியாது::it can't climb
- அவனால ஊட்ட முடியாது::he can't feed
- அவளால ஓட்ட முடியாது::she can't drive
- உன்னால துடைக்க முடியாது::you can't sweep
- நம்மளால சமாளிக்க முடியாது::We can't handle
- உன்னால தேட முடியாது::you can't search
- கார்த்திகால சமைக்க முடியாது::Karthik can't cook
- அவரால் நகர முடியாது::They can't move
- நாங்கள் வருவோம்::we will come
- அவன் எழுவான்::he will wake up
- அவள் சிந்திப்பாள்::she will think
- அது உடையும்::it will break
- அவங்க வைப்பாங்க::they will keep
- அவன் பாடுவான்::he will sing
- அவள் தைப்பாள்::she will stitch
- நான் நடிப்பேன்::I will act
- அவர்கள் ஓடுவார்கள்::They will run