1. Meta Business Suite (மார்க்கெட்டிங் ஹப்)

2. Meta Business Manager (மேலாண்மை மற்றும் பாதுகாப்பு)

3. Meta Ad Manager (விளம்பர உருவாக்கம்)

சுருக்கம்: Business Suite என்பது உங்கள் பேஜை நிர்வகிக்கவும் போஸ்ட் போடவும், Business Manager என்பது மற்றவர்களுக்குப் பாதுகாப்பாக அக்சஸ் வழங்கவும், மற்றும் Ad Manager என்பது அட்வான்ஸ்டு முறையில் விளம்பரங்களை ரன் செய்யவும் பயன்படுகிறது.